Advertisement

குழந்தை மூலம் செல்போன் திருடும் தாய்

சேலம், வீரபாண்டியார் நகரில் செல்போன் உதிரிபாகங்கள் கடை நடத்தும் தினேஷ்குமார், தனது செல்போனை கடையில் வைத்திருந்தபோது திருடு போயுள்ளது. சிசிடிவி வீடியோவை ஆராய்ந்தபோது, கடைக்கு, கணவர், குழந்தையுடன் வந்த பெண், தன் குழந்தையை கடைக்குள் அனுப்பி செல்போனை எடுத்துவரச்செய்து திருடி செல்வது தெரியவந்தது. அவர்கள் கேட்ட உதிரிபாகத்தை எடுக்க தினேஷ் உள்ளே சென்றிருந்தபோது, இந்த திருட்டு நடந்துள்ளது. இது தொடர்பாக தினேஷ் போலீசில் புகார் அளித்துள்ளார். குழந்தைக்கு ஒழுக்கம், நேர்மை சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டிய பெற்றோரே இப்படி திருட சொல்லிக்கொடுப்பது கொடுமை....
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement