Advertisement

வெங்காயத்தில் இது புதுசு...

தமிழகத்தில் 34 ஆயிரம் ஹெக்டேரில் ஆண்டுக்கு இரு பருவங்களில் குறுகிய கால பயிரான சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஜூன்-ஜூலை பருவத்தில் பயிர் செய்து, செப்டம்பர்-அக்டோபரில் அறுவடை செய்யும் சின்ன வெங்காயம், மழைக்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுகிறது. அந்த நேரத்தில்தான், சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டு, விலை உயர்ந்து விடுகிறது. இதனால், அதிக நாட்கள் இருப்பு வைத்தாலும் தாங்கக்கூடிய தன்மை கொண்ட சின்ன வெங்காய பயிர் ரகத்தை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement