Advertisement

எத்தியோப்பிய பிரதமருக்கு அமைதி நோபல்

அமைதிக்கான நோபல் விருது எத்தியோப்பிய பிரதமருக்கு கெடச்சிருக்கு. பக்கத்து நாடான எரித்ரியாவோட இருந்த நீண்டகால பகைய போக்கி நட்ப உருவாக்க ரொம்ப பாடுபட்டதுக்கு இந்த பரிசாம். அபி அஹமதுக்கு 43 வயசு. ஏழை குடும்பத்ல பொறந்தவர். அம்மா கிறிஸ்துவர்; அப்பா முஸ்லிம். ”கட்டாந்தரைலதான் தூங்குவோம். ஏழாங்கிளாசுக்கு அப்றம்தான் மின்சார விளக்கையே பாத்தேன்”னு உருக்கமா சொல்றாரு.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement