Advertisement

மாஜி துணை முதல்வர் வீட்டில் ரெய்டு 5 கோடி சிக்கியது

கர்நாடகால குமாரசாமி கூட்டணி அரசுல துணை முதல்வரா இருந்தவர் பரமேஸ்வரா. இவர் குடும்பம் 58 வருசமா மெடிக்கல் காலேஜ் நடத்துது. நீட் எக்சாம்ல கம்மி மார்க் எடுத்தவங்களுக்கு 60 லட்சம்னு சீட் வித்ததா புகார் வந்துச்சு. 300 இன்கம் டேக்ஸ் அதிகாரிகள் ரெய்டு போனாங்க. பரமேஸ்வரா வீட்ல நாலே முக்கால் கோடி ரொக்கமா சிக்குச்சுனு ஆபீசர்ஸ் சொல்றாங்க.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement