Advertisement

சென்னை கேரம்; காசிமா அபாரம்

வி.எம். கேரம் அகாடமி சார்பில் சென்னை மாவட்ட தரவரிசை கேரம் போட்டிகள் நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. ஜூனியர், சப்-ஜூனியர் சீனியர் கேடட் உள்ளிட்ட பத்து பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. ஜூனியர் பெண்கள் பிரிவில் சுஷ்மிதா, ஜூனியர் ஆண்கள் பிரிவில் முஷாரப், சப்-ஜூனியர் பெண்கள் பிரிவில் காசிமா, சப்-ஜூனியர் ஆண்கள் பிரிவில் மிதுன் சாம்பியன் பட்டம் வென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement