Advertisement

இலக்கியத்திற்கான நோபல் பரிசு

ஸ்வீடன் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில் 2019ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களாக மருத்துவத்துறை, இயற்பியல் மற்றும் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 2018 மற்றும் 2019 ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பட்டியல் வௌியிடப்பட்டது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு சென்ற ஆண்டு கொடுக்காப்படாத நிலையில், இந்தாண்டு சேர்த்து கொடுக்கப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement