Advertisement

புதிய மதகில் நீர்க்கசிவு: விவசாயம் கேள்விக்குறி

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணையில் கடந்தாண்டு அமைக்கப்பட்ட புதிய மதகுகளில் ஏற்படும் நீர் கசிவால் பாதுகாப்பு கருதி, 42 அடி வரையே தண்ணீர் தேக்கப்படுகிறது. இதனால், இரண்டாம் போக சாகுபடி பாதிக்கப்படும் என்பதால், மொத்த கொள்ளளவான 50 அடிக்கு தண்ணீரை தேக்கி, 80 நாட்களாவது தண்ணீர் விட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement