Advertisement

தீபாவளிக்கு பசுமை பட்டாசு கிடைக்குமா?

தீபாவளிக்கு பசுமை பட்டாசகளை வெடிங்கனு மத்திய அரசு சொல்லுது. பசுமை பட்டாசுகளையும் அறிமுகப்படுத்தினாரு அமைச்சர் ஹர்ஷவர்தன். பசுமை பட்டாசுகளுனா என்ன? அதன் உற்பத்தி எந்த அளவுக்கு உள்ளது என்பதை விளக்குகிறார் சென்னை பட்டாசு விற்பனையாளர் சங்க செயலாளர் அனிஸ்ராஜா. இந்த தீபாவளிக்கு பசுமை பட்டாசுகள் கிடைக்குமா என்றால் அது சந்தேகம் என்கிறார் அனிஸ்ராஜா.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement