LOGIN
dinamalar telegram
Advertisement

பள்ளிகளுக்கிடையே விளையாட்டு போட்டி

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான விளையாட்டு போட்டி தொடங்கியது. பேட்மிட்டன், டென்னிஸ்,கைப்பந்து கால்பந்து தடகளம் நீச்சல் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. போட்டியில் 150 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். புதனன் நடந்த 13 வயதுக்குட்பட்டோர் பெண்கள் பிரிவு பேட்மிட்டன் போட்டியில் கீர்த்தனா, தீபாராஜ் என்பவரை தோற்கடித்தார். சுஷ்மிதா நேரு முப்பதுக்கு 29 என்ற புள்ளி கணக்கில் ஆதியா திணேஷ் என்பவரை வென்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement