Advertisement

ரங்கசாமி கோயில் தெப்பத்திருவிழா

சத்தியமங்கலம், தாளவாடி அருகே திகனாரை கிராமத்தில் உள்ள ரங்கசாமி மல்லிகார்ஜுனா கோயிலில் தெப்ப திருவிழா நடைபெற்றது. உற்சவ மூர்த்திகளாக ரங்சாமி, மல்லிகார்ஜுனா சுவாமிகள் அலங்கரிக்கபட்ட சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக திருவீதிஉலா வந்தனர். தெப்ப குளத்தை அடைந்ததும், அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமிகள் எழுந்தருளி குளத்தை மூன்றுமுறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கொட்டும் மழையில் நடந்த விழாவில் தமிழகம் கர்நாடகாவை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement