Advertisement

அமைதி வழியில் தீர்வு; ஜின்பிங் விருப்பம்

காஷ்மீர் பிரச்னைக்கு ஐ.நா. விதிகளின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஐ.நா. பொதுச்சபையில் பேசியிருந்தார். அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை ஆதரித்து வந்த சீனாவின் நிலைப்பாட்டில் இப்போது சற்றே மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெய்ஜிங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புதன்கிழமை சந்தித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement