LOGIN
dinamalar telegram
Advertisement

சும்மா வாழ்த்து சொல்ல வந்தேன்; கார்த்தி

ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அவரது மகன் கார்த்தியிடம் புதன்கிழமை அமலாக்கதுறையினர் விசாரணை நடத்தினர். அமலாக்கத்துறை முன் ஆஜராக வந்த கார்த்தியிடம், ''என்ன விஷயம்?'' என பத்திரிகையாளர்கள் கேட்டனர். ''தசரா போச்சுல்ல.. அதான் அமலாக்கத்துறை ஆபீசர்களுக்கு வாழ்த்து சொல்லிட்டு போலாம்னு வந்தேன்'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement