Advertisement

அறந்தாங்கியில் ஒரு கீழடி?

அறந்தாங்கி ஒன்றியம், அம்பலதிடல் அருகே, வில்லுன்னி ஆறு பகுதியில் பழங்கால கற்கோடாரி மண் பாண்டம், ஓடுகள், செங்கற்கள், முதுமக்கள் தாழி உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் வீடுகள் இருந்ததற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் கூறப்படுகிறது. நேரில் ஆய்வு செய்த வட்டாட்சியர் சூரிய பிரபு, தொல்லியியல் துறையினருக்கு தகவல் தெரிவித்து, மேலும் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement