LOGIN
dinamalar telegram
Advertisement

மீனாட்சி அம்மன் கோவிலில் 108 வீணை வழிபாடு

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் கடைசி நாளான செவ்வாயன்று 108 வீணை வழிபாடு நடைபெற்றது. கல்வி மேம்பாட்டுக்காக வருடந்தோறும் இந்த வீணை வழிபாடு நடத்தப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் சிங்கப்பூர், ஒமன் நாடுகளை சேர்ந்த வீணை இசை கலைஞர்களும் இதில் பங்கேற்றனர். மழை பெய்ய வேண்டியும், விநாயகர் துதி உள்ளிட்ட பல்வேறு பாடல்களும் வீணையில் இசைக்கப்பட்டன. உள்நாட்டு வெளிநாட்டு பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement