Advertisement

101வது சமாதி தினம்; சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு

சாய்பாபாவின் 101வது ஆண்டு சமாதி தினத்தையொட்டி சேலத்தில் ஏற்காடு சாலையில் அமைத்துள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பாபாவுக்கு அபிேஷகங்கள் பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன. சாய் பஜன் குழுவினரால் பஜனை பாடல்கள் பாடப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாபாவின் சமாதி தினத்தில் நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement