Advertisement

பெருமாள் கோயில் தேரோட்டம்

கரூர் தான்தோன்றிமலையில் உள்ள வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் நடைபெறும் புரட்டாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண பெருமாள் எழுந்தருள, கோவிந்தா… கோவிந்தா… என்ற பக்தி முழக்கத்துடன், திருத்தோராட்டம் நடைபெற்றது. 4 வீதிகளிலும் வலம் வந்த தேர் பவனியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement