Advertisement

சர்வதேச சிலம்பம்: கோவை மாணவர்கள் சாதனை

மலேசியாவில் உலக அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். 5 முதல் 15 வயது வரையிலான பிரிவில், கோவை ஆஸ்ரம் பள்ளியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 18 தங்கம்,15 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றியுடன் திரும்பிய மாணவர்களுக்கு பள்ளி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement