LOGIN
dinamalar telegram
Advertisement

குணசீலத்தில் திருக்கல்யாணம், தேரோட்டம்

தென்திருப்பதியான திருச்சி குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி - ஸ்ரீபெருமாள் உபய நாச்சியார் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement