Advertisement

பாம்பால் பறிபோனது 65 பவுன் நகை

திருச்சி, மணப்பாறை, காட்டுப்பட்டி, காமராஜர் நகரை சேர்ந்தவர் மரியசெல்வம். இவர், தனது வீட்டருகில் பாம்பு செல்வதை பார்த்து கூச்சலிட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் அந்த பாம்பை அடித்தனர். எனினும், பயம் காரணமாக, மரியசெல்வம், பக்கத்துவீட்டிற்கு சென்று உறங்கியுள்ளார். இதற்கிடையில், அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், 66 பவுன் நகை, 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக மணப்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement