LOGIN
dinamalar telegram
Advertisement

சேஷவாகனத்தில் பெருமாள் திருவீதிஉலா

தென்திருப்பதி என்றழைக்கப்படும் திருச்சி, குணசீலம், பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் பிரம்மேற்சவ விழா நடைபெற்று வருகிறது. சனிக்கிழமையன்று பெருமாள், தங்க சேஷவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கும்பதீபாராதனைக்குப்பிறகு திருவீதிஉலாவந்து பெருமாள் பக்தர்களுக்கு சேவைசாதித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement