Advertisement

பூட்டிய வீட்டில் 175 பவுன் நகை கொள்ளை

காரைக்குடி அருகே தேவகோட்டை, ரஸ்தா காதி நகரில் வசிக்கும் ஜெயராஜ், ஒய்வு பெற்ற தபால்துறை அதிகாரி. இவர், வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன், ராமேஸ்வரத்தில் உள்ள மகனின் வீட்டுக்கு சென்றுள்ளார். 10 நாட்கள் கழித்து வீட்டுக்கு திரும்பியபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த ஜெயராஜ், போலீஸில் புகார் அளித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement