Advertisement

புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்

கோவையில் 7 வது ஆண்டாக புற்று நோய் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. கோவை வ.உ.சி., பூங்காவில் துவங்கிய போட்டியில், இளைஞர்கள், முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என 16 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். 21 கிலோமீட்டர், 10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. மாரத்தானில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement