LOGIN
dinamalar telegram
Advertisement

புரட்டாசி சனி பெருமாள் வழிபாடு

புரட்டாசி மாதம் மூன்றாவது வார சனிக்கிழமை முன்னிட்டு, சென்னை திருவொற்றியூரில் உள்ள காலடிப்பேட்டை கல்யாண வரதராஜப் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. மூலவருக்கு மலர்களால் பிரமாண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார் . உற்சவர் பவழ வண்ண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்களுடன் பட்டாடை உடுத்தி , உலர் திராட்சை மாலைகளுடன் ராஜ அலங்காரத்தில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார் .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement