Advertisement

டெல்லி வரை மணக்கும் மூலிகை சோப்பு

முயற்சியும், ஆர்வமும் இருந்தாலே சுயதொழிலில் ஜெயிக்க முடியும் என உணர்த்தியிருக்கிறார் கோவை, அன்னூர் அருகே அல்லிக்காரம்பாளையத்தை சேர்ந்த லலிதா. 5ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர், தேங்காய் எண்ணெயுடன், கற்றாழை, ஆவாரம் பூ, துளசி, குப்பைமேனி, கற்பூரவல்லி, வெட்டி வேர், சந்தனம் உள்ளிட்ட 20 வகை மூலிகைகள் சேர்த்து தயாரிக்கும் இயற்கை குளியல் சோப்புகள் கண்காட்சிகளில் அதிகம் விற்பனையாகின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement