Advertisement

வடபழனி கோயிலில் லட்சார்ச்சனை

வடபழனி ஆண்டவர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு ஏக தின லட்சார்ச்சனை நடந்தது. உற்சவர் அம்பாள், கருமாரியம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். லட்சார்ச்சனை இறுதியில், அலங்கார தீபம் காண்பிக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement