LOGIN
dinamalar telegram
Advertisement

'அசுரன்' பார்க்க வந்தவர்களுக்கு மரக்கன்று...

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள அசுரன் திரைப்படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. கிருஷ்ணகிரியில் இந்த படத்தைபார்க்க வந்தவர்களுக்கு தனுஷ் ரசிகர்கள் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி மரம் வளர்க்க ஊக்கப்படுத்தினர். 10 பேருக்கு இலவசமாக ஹெல்மெட்டும் வழங்கப்பட்டன. திரைப்படங்கள் வெளியாகும்போது, ஹீரோவுக்கு கட் அவுட் வைத்து, பாலாபிேஷகம் செய்து, அமர்க்களப்படுத்தும் ரசிகர்கள், மக்களுக்கும், சமுதாயத்துக்கும் பயன்படும் வகையில் தங்கள் செயல்பாட்டை மாற்றிக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்தானே!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement