Advertisement

முத்தலாக் தடை சட்டம்; 6 பேர் மீது வழக்கு

புதுக்கோட்டை திருவள்ளுநர் நகரைச் சேர்ந்த ஷேக்அப்துல்லாவுக்கு கடந்த 2017ம் ஆண்டு ரிஸ்வானா பேகம் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன்காரணமாக ரிஸ்வானாவுடன் சேர்ந்து வாழ முடியாதென கூறி அப்துல்லா இரு தினங்களுக்கு முன்பு மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெற்றதாக கூறப்படுகிறது. இது குறித்த ரிஷ்வானா பேகம் அளித்த புகாரின் பேரில் அப்துல்லா தந்தை முகமது மீரான் தாயார் மகபுபீவி உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது  முத்தலாக் தடைச் சட்டத்தின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement