Advertisement

லஞ்சம் வாங்கிய போலீஸ் வைரலாகும் வீடியோ

திருப்பூர், திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் சுரேஷ் என்பவர் பிரேத பரிசோதனைக்கு முன், போலீஸ் சார்பில் மேற்கொள்ளப்படும் வழக்கமான நடவடிக்கைகளை விரைந்து முடித்துக் கொடுக்க பொதுமக்களிடம் லஞ்சம் பெருகிறார். இந்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பிரேத பரிசோதனை விரைவாக செய்திட தலைமைக்காவலரே லஞ்சம் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement