Advertisement

வடபழனி கோயிலில் நவராத்திரி சிறப்பு பூஜை

வடபழனி ஆண்டவர் திருக்கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஐந்தாம் நாளான வியாழனன்று, மாலை 6 மணியளவில் வேதபாராயணம், லலிதா சகஸ்ரநாம பாராயணத்துடன் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. உற்சவர் அம்பாள், கெஜலக்ஷ்மி அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலையில், தெளிவு பெற சக்தி கொடு என்ற தலைப்பில், இசைக்கவி ரமணன் அவர்களின் சொற்பொழிவு நடந்தது. கோயிலில் அமைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை வெண்ணிற ஆடை நிர்மலா கொலு பொம்மைகளை கண்டு ரசித்தார்,
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement