Advertisement

ஓய்வுபெற்ற ஆசிரியரின் ஒப்பற்ற உதவி

கோவை, அரிசிபாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ஆறுமுகம், அதே பகுதியில் தனக்கு சொந்தமான 32 சென்ட் நிலத்தை, பார்வையற்ற மூத்த குடிமகன்களுக்கு வீடுகள்கட்டித்தர இலவசமாக கொடுத்துள்ளார். பார்வையற்றோர் தேசிய இணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அந்த நிலத்தில், சுமார் 30 வீடுகள் கட்டித்தர திட்டமிடப்பட்டு, இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றுள்ளது. மூத்த பார்வையற்றோருக்கு தொகுப்பு வீடுகள் கட்டுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement