Advertisement

விஜய் 64 துவங்கியது

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‛பிகில்' படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இதையடுத்து, ‛மாநகரம், கைதி' படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும், தனது 64வது படத்தில் நடிக்கிறார். மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க, மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி, சாந்தனு, மலையாள நடிகர் ஆன்டனி வர்கீஸ் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். சென்னை, தரமணி பிலிம் சிட்டியில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று(அக்.,3) துவங்கியது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement