Advertisement

பாவம், நடிகர் சங்கம்

நடிகர் சங்க தேர்தல் ஜூன் மாசம் நடந்துது. விசால் டீமும் அதுல இருந்து பிரிஞ்ச கல்வி தந்தை ஐசரி கணேஸ் டீமும் மோதினாங்க. ஐசரி ஆளுக கேஸ் போட்டதால ஓட்டு எண்றத ஐகோர்ட் நிறுத்திருச்சு. இதனால சங்க வேலைகள் முடங்கிருச்சு. ஓட்டு எண்றத பத்தி 15 ஆம் தேதி முடிவு செய்வோம்னு ஜட்ஜ் இப்ப சொல்லிருக்காரு. ”விசால் டீம் ஆளுக அரசுக்கு பிடிக்காத வசனம்லாம் பேசுறதால உள்ளாட்சி தேர்தல் ட்ரீட்மெண்டு இதுக்கும் கிடைக்குது”னு சொன்னாரு கேஸ் போட்ட பார்ட்டி ஆளு.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement