Advertisement

தீபாவளிக்கு 10 ஆயிரம் சிறப்பு பஸ்கள்

ஆயுதப்பூஜை மற்றும் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆயுதப்பூஜையை முன்னிட்டு வரும், 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில் தொடர் விடுமுறை என்பதால், 6 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement