Advertisement

வெங்காய ஏற்றுமதிக்கு தடை

வெங்காயம் அதிகம் விளையும் மகாராஷ்ட்ரா, கர்நாடகாவில் தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு, விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ வெங்காயம் 70 ரூபாய் வரை விற்கப்பட்டது. விலை மேலும் ஏறாமல் கட்டுப்படுத்தும் விதமாக, வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு ஞாயிறன்று தடை விதித்தது. இதன்மூலம் வெளிநாடுகளுக்கு செல்லும் வெங்காயம் மார்க்கெட்டுக்கு வரும். விலையும் குறையும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement