Advertisement

எலக்ட்ரிக் டூவீலர்களில் இது புதுசு...

பேட்டரியால் இயங்கும் இருசக்கர வாகன கண்டுபிடிப்புக்கான தேசிய அளவிலான போட்டி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, தாங்கள் உருவாக்கிய விதவிதமான, பேட்டரியில் இயங்கும் டூ வீலர்களை ஓட்டி காட்டி பார்வையாளர்களை அசர வைத்தனர். இந்தியா முழுவதும் இருந்து 54 வாகனங்கள் பங்கேற்றன. பேட்டரியின் திறன், தொழில்நுட்பம், வாகனத்தின் வடிவமைப்பு, அடக்க விலை, சந்தைப்படுத்துதல், தரநிலை உள்ளிட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, சிறந்த கண்டுபிடிப்புக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மாசில்லாத உலகம் உருவாக்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த போட்டி நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement