Advertisement

பேனர் பாத்தாலே கைதா?

சுபஸ்ரீ மரணம் அடைய காரணமா இருந்த பேனர வச்ச அதிமுக ஆளு ஜெயகோபால ஒரு வழியா அரெஸ்ட் பண்ணிருச்சு போலீஸ். அவர புழல் ஜெயில்ல போட்டுட்டாங்க. பேனர கட்டின நாலு தொழிலாளிகளயும் ஆஜர் படுத்னாங்க போலீஸ். அவங்கள்ள ஜெயில்ல போட ஆடர் பண்ண மறுத்துட்டாரு மாஜிஸ்திரேட்டு. பேனர வாசிச்சவங்க இதனால தலமறைவு ஆய்ட்டதா வதந்தி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement