Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 26-09-2019 | Sports Roundup | Dinamalar

தென் கொரியாவின் இன்ச்சான் நகரில் கொரிய ஓபன் பாட்மின்டன் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் காஷ்யப், மலேசியாவின் டேரன் மோதினர். துடிப்பாக விளையாடிய காஷ்யப் 21-17, 11-21, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement