Advertisement

நடிகர் ஆகிறார் டோனி

இந்தி படத்ல நடிக்க எம் எஸ் டோனிகிட்ட பேச்சு நடத்துது பாலிவுட் சினிமா கம்பெனி ஒண்ணு. படம் பேரு Doghouse. நாய் வீடுதான். ஆனா நாய்கள் கத இல்ல. பெரிய ஸ்டார்லாம் நடிக்கிறாங்களாம். சஞ்சய் தத் மட்டும் ஃபைனல் ஆயிருக்காரு. மத்தவங்க கிட்ட பேச்சு நடக்குது. மோடிக்கு அப்புறம் டோனிதான் இந்தியால ரொம்ப பாப்புலர் ஆண் அப்டீனு ஒரு சர்வே சொல்லுது. சச்சின், கோலிலாம் டோனிக்கு அப்றம்தான். அசரீரி: அப்ப அஜித் கிரிக்கெட் ஆட போவாரா?
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement