LOGIN
dinamalar telegram
Advertisement

700 கிலோ கஞ்சா பறிமுதல்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் டிஎஸ்.பி., பொன்னுசாமி, லகூன் பகுதியை பார்வையிட படகில் சென்றார். அப்போது வெட்டாறு முனை என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த போது, போலீசார் வருவதைக் கண்ட மற்றொரு படகில் இருந்தவர்கள் அருகிலிருந்த அலையாத்திக் காட்டுக்குள் தப்பி சென்றனர். சந்தேகமடைந்த போலீசார், படகை சோதனையிட்ட போது, 7 மூட்டைகளில் கஞ்சா இருந்தது தெரிந்தது. படகையும், மூட்டைகளில் இருந்த 700 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement