Advertisement

ட்ரம்ப் பதவி தப்புமா

”எதிர்க்கட்சி தலைவர பத்தி எதுனா ரகசியம் கண்டுபிடிச்சு சொல்லேன்”னு வெளிநாட்டு அதிபர்கிட்ட கேட்ருக்காரு ட்ரம்ப். அதிபரா பதவி ஏத்துக்கும்போது எடுத்துகிட்ட உறுதிமொழிய மீறிட்டதா சொல்லி ட்ரம்ப் மேல கண்டன தீர்மானம் கொண்டாந்திருக்கு ஜனநாயக கட்சி. பார்லிமெண்டோட ரெண்டு சபையிலயும் அது நிறைவேறினா ட்ரம்ப் பதவி காலி. ஆனா, மக்கள்சபைலதான் ஜனா கட்சி மெஜாரிட்டி. மேல்சபைல ட்ரம்போட குடியரசு கட்சி டாப்ல. ஆனாலும் குடி கட்சில பீதி. கட்சி மாறி ஓட்டு போட்டுட்டா?
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement