Advertisement

மதுரை விமான நிலையத்தில் 23 துப்பாக்கிகள் பறிமுதல்

துபாயிலிருந்து செப். 22ம் தேதி மதுரை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் பயணிகள் அஜ்மல் கான், காலிக் முகமது மற்றும் முனீஸ்ப்பு. இவர்கள் மூவரும் பாதுகாப்பு கருவியை தாண்டி நடந்து செல்ல முயன்றம் போது, அலர்ட் ஒலி எழுப்பப்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகள் மூவரையும் சோதனை செய்தனர். இவர்களிடம், விளையாட்டிற்காக பயன்படுத்தப்படும் 23 துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், இந்திய துப்பாக்கி சுடும் விளையாட்டு கழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்த 23 துப்பாக்கிகளும் இந்திய துப்பாக்கி சுடும் கழகங்களிடம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று 2 நாட்களாக விசாரிக்கப்பட்டது. முடிவில் எங்கும் பதிவு செய்யப்படவில்லை என தெரியவந்ததால் 23 துப்பாக்கிகளையும் மதுரை விமான நிலைய
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement