Advertisement

'பிகில்' படத்திற்கான சிக்கல் ஆரம்பம்?

'பிகில்' படத்திற்கான சிக்கல் ஆரம்பம்? சினிமா நடிகர்கள் அரசியல் பேச ஆரம்பிப்பதால் முதலில் அவர்கள் நடிக்கும் படங்கள் தான் சிக்கலைச் சந்திக்கின்றன. அந்த வகையில் விஜய் நடித்து வெளிவர உள்ள 'பிகில்' படத்திற்கான முதல் சிக்கல் இன்று(செப்.,24) ஆரம்பமாகியுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற 'பிகில்' இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய மறைமுக அரசியல் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் பேச்சு ஆளும் கட்சிக்கு கடும் அதிருப்தியைக் கொடுத்துள்ளது. சில அமைச்சர்கள் விஜய்யை நேரடியாகவே கடுமையாக எதிர்த்துப் பேசினார்கள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement