Advertisement

மோடியை நெகிழவைத்த டிரம்ப் | Howdy Modi PM Modi invites Trump to visit India with family

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடந்த இந்தியர்கள் அளித்த 'ஹவுடி மோடி' வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி,அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய டிரம்ப்,மும்பையில் அடுத்த வாரம் நடைபெற உள்ள தேசிய வாலிபால் போட்டியை பார்ப்பதற்கு நான் அழைக்கப்படுவேனா மிஸ்டர் பிரதமரே என மோடியை பார்த்து வேடிக்கையாக கேட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement