Advertisement

ஓடுகளை உடைப்பதில் சாதனை

கும்பகோணத்தைச் சேர்ந்த திருமதி ராஜலட்சுமி என்பவர் கராத்தே கலை பயின்றவர். இவர் ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட ஓடுகளை குறிப்பிட்ட நேரத்தில் கையால் உடைத்து சாதனை புரிந்துள்ளார். இந்நிலையில், ஞாயிறன்று 1120 ஓடுகளை தனது கைகளால் உடைத்து சாதனை புரிந்தார். நிகழ்ச்சியை எம்.எல்.ஏ., சாக்கோட்டை அன்பழகன் தொடங்கி வைத்தார். எரியும் நெருப்புடன் ஆயிரத்து 120 ஓடுகளை உடைத்த அவருக்கு WORLD SUPER TALENT BOOK OF RECORDS என்ற அமைப்பினர் உலக சாதனைக்கான விருதை வழங்கினர். . மேலும், எம்.எல்.ஏ., சாக்கோட்டை அன்பழகன் உலக சாதனை புரிந்த ராஜலட்சுமிக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கி பாராட்டினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement