Advertisement

உலக கடற்கரை தூய்மை தினம்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் மூன்றாம் சனியன்று உலகமெங்கும் கடற்கரை தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள கடற்கரை பகுதிகளில் தூய்மைபணி மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோர் கடற்கரை சாலையைத் தூய்மை படுத்தும் பணியை துவக்கி வைத்தனர். இதில் 300க்கும் மேற்பட்ட மாசு கட்டுப்பாட்டு குழுமம் ஊழியர்கள் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடற்கரை பகுதியைத் தூய்மை செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement