Advertisement

டெண்டர் போட்டது யார்..?

வேலூரில் பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவின் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் உள்ளது. இதன் கட்டுபாட்டில் வேலூர், திருவண்ணாமலை, கடலூர் விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்கள் உள்ளன. திருவண்ணாமலை மாவட்ட பணிகளுக்கு சுமார் 4 கோடி ரூபாய்க்கு வெள்ளியன்று டெண்டர் விடப்பட்டது. இதில் பேக்கேஜ் சிஸ்டத்தை எதிர்த்து ஒப்பந்ததாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அதனைப் பொருட்படுத்தாமல் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் டெண்டர் வைத்தனர். இதனால் 4 மாவட்டங்களைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன் யாரும் டெண்டர் போடாமல் புறக்கணித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement