Advertisement

பாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்

கோவை பாரதியார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, நேரு மகா வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. முதல் போட்டியில் எஸ்.என்.எம்.வி., அணியும், பொள்ளாச்சி அரசு கல்லூரி அணியும் மோதின. முதலில் பேட் செய்த எஸ்.என்.எம்.வி., அணி 24 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 146 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பொள்ளாச்சி அரசு கல்லூரி அணி 98 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement