Advertisement

மதுரையில் முதல் திருநங்கை நூலகம்

திருநங்கை ராவண மையம் சார்பில், இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை விஸ்வநாதபுரத்தில் திருநங்கைகளுக்காக நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. செய்தித்தாள்கள், புத்தகங்கள், குறும்படங்கள், அரசாணைகள் அனைத்தும் இங்கு இடம் பெற்றுள்ளன. திருநங்கைகள் குறித்து மாணவர்கள் புரிந்து கொள்வதும், சமுதாயம் புரிந்து கொள்வதும் அவசியம். அதனாலேயே இந்த நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார் நூலக இயக்குனர் பிரியாபாபு. போன் : 96005 55097
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement