Advertisement

தடகளத்தில் 'தட்டியெறிந்த' மாணவர்கள்

கோயம்புத்துார் சகோதயா ஸ்கூல்ஸ் காம்ப்ளக்ஸ், அன்னுார் நவபாரத் பள்ளி மற்றும் கே.பி.ஆர்., கல்லூரி இணைந்து நடத்தும், சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கான, மாநில தடகள போட்டி, கே.பி.ஆர்., கல்லூரியில் நடைபெறுகிறது. 14, 17, 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் 489 பள்ளிகளிலிருந்து, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று, ஓட்டப்பந்தயம், நீளம்தாண்டுதல், உயரம்தாண்டுதல், மூம்முறைதாண்டுதல், வட்டுஎறிதல், ஈட்டிஎறிதல், தொடர்ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement