Advertisement

மாணவர்கள் மோதலில் கத்திக்குத்து

நாகர்கோவில் வடசேரியில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், வெளியில் இருந்து வந்த ரவுடிகள், ஒரு மாணவரை கத்தியால் குத்தினர். மாணவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement